விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள்

Author: ரணஜித் குஹா, சூசி தாரு, தேஜஸ்வினி நிரஞ்சனா
Category: கட்டுரைகள்
Available - Shipped in 5-6 business days
Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள்
சோசலிசம் பொதுவுடைமை மலையினமக்கள் இயக்கம் தலித்தியம் பெண்ணியம் ஆகிய இடதுசாரி இயக்கங்கள் தங்கள் போராட்ட வலிமுறைகளை இந்தியச் சூழலுக்கு ஏற்றவிதமாகவும் அதேவேளையில் உலகளாவிய நிலையில் இவைபற்றிப் பேசப்படுகிற சரியான வரைவிலக்கணங்களுக்கு ஏற்றவிதமாகவும் தகவலைமைத்திட இக்கட்டுரைகள் கருத்துக்கள் வழங்கப்படும்