விடை (ஆலன் பீஸ் பார்பரா பீஸ்)

0 reviews  

Author: நாகலட்சுமி சண்முகம்

Category: சுயமுன்னேற்றம்

Available - Shipped in 5-6 business days

Price:  399.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

விடை (ஆலன் பீஸ் பார்பரா பீஸ்)

உடல்மொழி குறித்து சர்வதேச அளவில் விற்பனையில் பெரும் சாதனைகளைப் புரிந்துள்ள பல நூல்களை எழுதியுள்ள பிரபல எழுத்தாளர்களான ஆலன் பீஸ் மற்றும் பார்பரா பீஸிடமிருந்து c_{n} மற்றுமொரு வெற்றிப் படைப்பு. தங்கள் சொந்த வாழ்க்கையில் மாபெரும் வெற்றிகளைக் குவித்துள்ள இத்தம்பதியர் தங்களுடைய வெற்றி ரகசியங்களை இதில் பகிர்ந்து கொண்டுள்ளனர். வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் தடைகள்மீது உங்கள் கவனத்தைக் குவிக்காமல், நீங்கள் எதிகொள்ளும் வாய்ப்புகள்மீது கவனம் செலுத்துவதன் மூலம் நீங்கள் எவ்வாறு

உங்கள் இலக்குகளை எளிதாக அடையலாம் என்று அவர்கள் இதில் எடுத்துரைக்கின்றனர். தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவதற்கு உங்கள் மூளையை நீங்கள் எவ்வாறு பயிற்றுவிக்கலாம் என்பதை இதில் இவர்கள் அறிவியற்பூர்வமாக விவரிக்கின்றனர்.