வீட்டுக்கு வீடு மலர் மருத்துவம்

Price:
360.00
To order this product by phone : 73 73 73 77 42
வீட்டுக்கு வீடு மலர் மருத்துவம்
மலர் மருத்துவ முறையின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாகவும், பட்டறிவுப் பயன்பாடுகளைக் கொண்டதாகவும், உரிய மருந்தைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவும் பல்வேறு நுணுக்கங்களையும் எடுத்துரைப்பதாகவும் உள்ள முழுமையான மலர் மருத்துவக் கையேடாக இந்நூல் விளங்குகிறது. நோயை எதிர்கொள்ளுதல், போக்கிக் கொள்ளுதல் போன்றவற்றை எளிமையாக எடுத்துரைப்பதன் மூலம் முக்கியத்துவம் பெறுகிறது இந்நூல்.