வெற்றி அல்லது வீர மரணம்

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
வெற்றி அல்லது வீர மரணம்
கவிதையில் சேகுவாரா வரலாறு. சே ஒரு சர்வதேசியத்தை உயர்த்திப் பிடித்த கம்யூனிஸ்ட்.அதனால்தான் சர்வதேச அளவில் சே என்ற புரட்சிக்காரன் பேசு பொருளாக இருக்கிறான்.உலகில் எங்கு ஏகாதிபத்தியம் தோற்றாலும் அது நம் வெற்றி! பூமியின் எந்த மூலையில் பாட்டாளி வர்க்கம் தோற்றாலும் அது நம் தோல்வி! என்று கவிவர்மன் சே சொன்னதைப் பொல் எழதிய வார்த்தைகள் ஒரு சர்வ தேசிய உணர்வை அடிப்படையாகக் கொண்டது.