வெட்கம் விட்டு பேசலாம்
வெட்கம் விட்டு பேசலாம்
சில விஷயங்களை மட்டும்தான் பொதுவில் பேசலாம் உணவில் மட்டுமல்ல, உரையாடயிலும் கூட சைவம், வத்திருக்கிறோம். அசைவம். என்று வகை பிரித்து
ஆண்கள் தங்களுடைய நண்பர்களுக்குள்ளும், பெண்கள் தங்கள் தாய், சகோதரிகள் மற்றும் தங்கள் தோழிகளுக்குள்ளும்தான் உடல், காமம் உள்ளிட்ட 30-called 'ஆபாச சங்கதிகள் குறித்த ரகரிய உரையாடல் களை நிகழ்த்திக்கொள்ள முடிகிறது.
சில விஷயங்களைப் பற்றிப் பேசுவதற்கு இடம், பொருள், ஏவல் எல்லாம் இருப்பதாக நம் சமூகம் சில மதிப்பீடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. அதற்கு உட்பட்டே இங்கு எதையும் போவும் எழுதவும் சாத்தியப்படுகிறது.
உண்மையில், இத்தகைய கட்டுப்பாடுகளை எல்லாம் முற்றிலுமாக
நிராகரித்துவிட்டு, பேசாப்பொருள்கள் என்று சமூகம் ஒதுக்கிவைத்
திருக்கும் அத்தனை விஷயங்களையும் பேசுபொருள்களாக மாற்ற
வேண்டியது காலத்தின் கட்டாயம். அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்துவது அத்தியாவசியமான காரியம். அதைத்தான் இந்தப்
புத்தகம் செய்திருக்கிறது.
நாம் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் வெட்கப்படும் விஷயங்களான ப்ரேஸியர், பேண்ட்டீஸ், காண்டம், சானிடரி நாப்கின், ஹோமோசெக்ஸ், லீெஸ்பியன் என்று பல விஷயங்கள் எங்கே, எப்படித் தோன்றி. இன்றைய வடிவத்துக்கு வந்திருக்கின்றன. ஏன் வந்திருக்கின்றன. அவற்றின் பங்களிப்பு என்ன, அவற்றின் தேவைகள் என்ன என்பது குறித்த தேடலை நிகழ்த்துகிறது இந்தப் புத்தகம்,
அருவருப்பான, ஆபாசமான விஷயங்கள் என்று பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் விஷயங்களைப் பற்றிய மெய்யான புரிதலை ஏற்படுத்துவதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
வெட்கம் விட்டு பேசலாம் - Product Reviews
No reviews available