விற்பனைத்துறையில் அதளபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயா்த்திக் கொண்டது எப்படி

விற்பனைத்துறையில் அதளபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயா்த்திக் கொண்டது எப்படி
"நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி என்ற நூலின் ஆசிரியர்.
நார்மன் வின்சென்ட் பீல்
ஃபிராங் பெட்துருக்கு இருபத்தொன்பது வயதாக இருந்தபோது, அவர் படுதோல்வியைத் தழுவிக் கொண்டிருந்த ஒரு காப்பீட்டு விற்பனையாளராக இருந்தார்.ஆனால் அவருக்கு நாற்பது வயதானபோது அவருக்கென்று சொந்தமாக ஒரு பண்ணை வீடு இருந்தது நினைத்திருந்தால் வேலையிலிருந்து ஓய்வு பெறக்கூடிய அளவு பணவசதியையும் அப்போது அவர் பெற்றிருந்தார்.
விற்பனைத்துறையில் அதளபாதாளத்தில் இருந்த வெற்றிச்சிகரத்தை எட்ட முடிந்தது? அமெரிக்காவிலேயே மிக அதிக அவரால் எப்படி வருவாய் ஈட்டிய விற்பனையாளர்களில் ஒருவராகவும், ஆயிரக்கணக்கான விற்பனையாளர்களுக்கு பேச்சாளராகவும் ஆவதற்குத் தனக்கு உதவிய ரகசியங்களை அவர். உத்வேகம் ஊட்டிய ஒரு புகழ்பெற்றப் கொள்கிறார்.
இப்புத்தகம் நெடுகிலும் பரவிக் கிடக்கும் அவரது சொந்த அனுபவக் கதைகள், விற்பனைத்துறை இவ்வளவு சாகசம் நிறைந்த, சவால்கள் சூழ்ந்த, பணத்தைக் குவிக்க எண்ணற்ற வழிகளைக் கொண்டிருக்கின்ற ஒரு துறையா என்று உங்களை வியக்க வைக்கும்
பெட்ஜரின் கொள்கைகளை நீங்கள் நடைமுறைப்படுத்தினால், நீங்கள் எதை விற்றுக் கொண்டிருந்தாலும் சரி, அதிகத் திறனுடையவராக, அதிக வருவாய் ஈட்டுபவராக, உங்கள் நிறுவனத்திற்கு யானை பலம் சேர்ப்பவராக ஆவீர்கள் என்பது உறுதி.
இப்புத்தகம் உங்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுக்கும். உற்சாகத்தின் சக்தியால் எவற்றையெல்லாம் சாதிக்கலாம்.
பயத்தை எவ்வாறு வெற்றி கொள்வது
பொருட்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கும். வாடிக்கையாளரை உத்வேகத்துடன் வாங்க வைப்பது எப்படி
உங்களது
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை விரைவாகப் பெறுவது எப்படி
ஒரு விற்பனையைச் சுருக்கமாக முடிப்பது எப்படி