வெண்ணிலை

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
வெண்ணிலை
சு.வேணுகோபால். மதுரை மெரிக்கன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட விவசாயம், மாறிவரும் பண்பாட்டுச் சூழல் ஆகியவற்றை பின்புலமாக கொண்டவை இக்கதைகள். வாழ்க்கையின் கொதிநிலைத் தருணங்களை விரிவான சித்தரிப்புகளுடன் உளவியல் நுட்பத்துடன் விவரிக்கின்றன. பேரிலக்கியவாதிகளிடமிருந்தே மனோதத்துவ அறிஞர்கள் தங்கள் கருதுகோள்களுக்கான மூல விதையைப் பெறுகிறார்கள். உளவியல் வகைப்படுத்த இயலாது திகைத்து நி்ற்கும் புதிர்களிலிருந்தே தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்குவதை இயல்பாகக் கொண்டிருக்கிறார் வேணுகோபால்.