வேள்வித் தீ

Price:
225.00
To order this product by phone : 73 73 73 77 42
வேள்வித் தீ
.எம். வி. வெங்கடராமின் 'வேள்வித தீ தமிழ் நாவல்களில் மிக அரிதாகப் பேசப்பட்ட சௌராஷ்டிரா என்ற ஒரு சமூகத்தைப் பற்றிய நாவல். ஒரு திறமையான நெசவாளியாகக கண்ணன உருவான விதததை நினைவோட்ட உத்தியில் சொல்லும்போதே சௌராஷ்டிர் சமூகத்தைப் பற்றிய ஒரு விரிவான. சித்திரத்தையும் எம். வி. வி. தந்துவிடுகிறார். ஒரு நெசவாளியின் கஷ்ட ஜீவனத்தை ஆழ அகலங்களுடன் சொல்லும் நாவலாக மட்டும். இது நின்றிருந்தால் கால ஓட்டத்தில் காணாமல் போன நாவல்களில் ஒன்றாகக் கரைந்து போயிருக்கும். அப்படியின்றி, புறவாழ்வின் சவால்களுக்கு நடுவிலும் மூன்று கதாபாத்திரங்களுக்கும் இடையிலான மனப் போராட்டத்தை நுட்பமாகவும் நோததியாகவும் குறிப்பாக யதார்த்தமாகவும் கொண்டிருப்பதன் காரணமாக இந்த நாவல் இன்றும் பொருட்படுத்தத்தக்கதாக அமைந்துள்ளது.