வெல்லச் சொல்லும் வார்த்தைகள்

0 reviews  

Author: இல.கனகலட்சுமி

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  35.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

வெல்லச் சொல்லும் வார்த்தைகள்

 வெல்ல நினைக்கும் உள்ளங்களை உந்தித் தள்ளும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டு. உலக அறிஞர்களின் உள்ளங்களில் உதித்த அத்தகைய உன்னத வார்த்தைகளையும் உயர்வான வழிகாட்டுதல்களையும் நெஞ்சுக்கு நெருக்கமாய் கொணர்ந்து சேர்க்கும் நூல் வெல்லச் சொல்லும் வார்த்தைகள்