வீரப்பன் (விஜயகுமார் IPS )
வீரப்பன் (விஜயகுமார் IPS )
முனிஸ்வாமி வீரப்பன் காட்டிலும் மக்களின் கவனத்தை இந்த அளவுக்கு வேறு எந்த கொள்ளைக்கானும் ஈாக்கவில்லை அவன் இறந்து பதிமூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இருப்பினும் அவனுடைய அடையாளமான மீசையாகட்டும் துணிந்து தப்பியோடிய கதைகளாகட்டும்; அதிகாரிகளை எவிரக்கமின்றி கொன்று குவித்த கொஞ்சமாகட்டும், மக்களை அசரவைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. வீரப்பன் வேடடை என்ற இந்தப் புத்தகம் ஒரு தெளிவான தகவலை துல்லியமாக எடுத்துக்கூறும் புத்தகம் ஆகும். மிகவும் அச்சுறுத்திய காட்டுக்கொள்ளைக்காரனில் உயர்வையும், சரிவையும் துட்பமாக எடுத்துரைக்கிறது இதை கே. விஜயகுமார். ஐ.பி.எஸ். அவர்கள் தொகுத்துள்ளார். இவர்தான் தமிழ்நாட்டின் ஸ்பெஷல் டாஸ்க் ஃபோரஸை (STF) முன்தடத்தியவர். திட்டமிட்டு அச்சுறுத்திய கொள்ளைக்காரனை வீழ்த்தியவர். இந்தப் புத்தகம் வீரப்பன் வாழ்வில் நடந்த பலதரப்பட்ட சம்பவங்களை மீண்டும். கணமுள் நிறுத்துகிறது. 1952 இல் கோபிநத்தத்தில் பிறந்து 2004 இல் பாடியில் கட்டுக்கொல்லப்படும் வரை இந்தப் புத்தகம் அவனுடைய மொத்த வாழ்வையும் பதிவு செய்கிறது. சட்டவரம்பை மீறி மிருகங்களை வேட்டையாடுபவனாகவும், மேலும், சந்தனக் கடத்தல்காரனாகவும் இருந்தவன், கிடுகிடுவென்று உயர்ந்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியோடும் கொடூர கொள்ளைக்காரனாக மாறிய பிரமிப்பூட்டும் கதை, மூன்று மாநிலங்களைத் தன் கைப்பிடியில் வைத்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆட்டிப்படைத்தவன். கொடூரக் கொலைகள், பிரபலங்களை கடத்துவது போன்ற அபார்த் திட்டங்களை வகுத்தவன். 108 நாட்கள் கன்னட சுப்பர் ஸ்டார் Dr.ராஜ்குமாரை பிணைக்கைதியாக வைத்திருந்த கோரக்கதையை கோர்வையாக வடிக்கிறார். வீரப்பன் வேட்டை நம்பகத்தன்மை வாய்ந்த தொகுப்பு: அச்சுறுத்திய கதையின் வரலாறு.
வீரப்பன் (விஜயகுமார் IPS ) - Product Reviews
No reviews available