வீணாவின் விடுமுறை…

Price:
30.00
To order this product by phone : 73 73 73 77 42
வீணாவின் விடுமுறை…
பூங்காவில், வீணாவுக்குப் புதுப்புது நண்பர்கள் கிடைக்கிறார்கள். அக்கறையும் அன்பும் நிறைந்த நட்பு அவர்களுக்குள் தொடர்கிறது.
பூங்காவிலேயே தங்கியிருக்கும் வீணாவின் நண்பர்களைச் சந்திக்காமல் இருக்கலாமா? அன்புக்குரிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். ஒவ்வொரு சந்திப்பும் தித்திக்கும். நட்பின் ரகசியம் புரியும். உலகம் நம் வசப்படும்!