வீழ்ச்சி

Price:
280.00
To order this product by phone : 73 73 73 77 42
வீழ்ச்சி
சுகுமாரன், தன் கல்வித் துறை அனுபவங்களை நாவலாக்கியிருக்கிறார். ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளி நிர்வாகம், எப்படி எப்படி உள்ளீடு சிதைந்து வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்பவற்றைக் கண்ணாரக் கண்டு, மனதார நொந்து இந்த நாவலை எழுதியிருக்கிறார். வகுப்பறை அனுபவங்களாகவும், ஆசிரியர் இயக்கப் போராட்டக் களங்களின் சாரமாகவும் மட்டுமல்ல, குடும்ப வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் ஒன்றாகக் கலந்து இந்த நாவலைக் கட்டமைத்திருக்கிறார்