வாழும் கலை

0 reviews  

Author: ஒஷோ

Category: சுயமுன்னேற்றம்

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

வாழும் கலை

மனிதனின் நோக்கம். நடத்தை . சிந்திக்கும் முறை. வாழும் முறை ஆகியவற்றைப் பற்றியதே இக்கேள்வி. எல்லாமே நாம் எப்படி வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தது. பொருளின் மீது பற்று ஏற்பட்டால். அது அரண்மனையோ கோவணமோ - வேறுபாடில்லை இரண்டும் ஒன்றுதான். பொருளின் மீது பற்று இல்லாவிட்டாலும் அவனிடம் இருப்பது கோவணமா அல்லது அரண்மனையா என்பது பற்றிக் கவலையில்லை.தன் மனப்பாங்கினால் தான் மனிதன் அடிமை ஆகிறான் அதை மாற்றுவதாலும் அல்லது உடைப்பதனாலும் மட்டுமே அவன் அதிலிருந்து விடுதலை பெறவும் முடியும்.