வற்றும் ஏரியின் மீன்கள்

Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
வற்றும் ஏரியின் மீன்கள்
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதி வருபவரும் பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடியுமான அம்பையின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு இது. சிறகுகள் முறியும் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை காட்டில் ஒரு மான் ஆகிய தொகுப்புகளுக்குப் பின் அம்பை எழுதிய 13 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன