வசந்தம் முதல் வசந்தம் வரை

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
வசந்தம் முதல் வசந்தம் வரை
தி.குலசேகர் அவர்கள் எழுதியது. பெளத்த தத்துவத்தைத் துல்லியமாய் உணர்த்திச் செல்கிறது இக்கதை. ஒரு மனிதனுக்குள் நிகழும் மனமாற்றங்களை நான்கு காலங்களைக் குறியீடாய்க் கொண்டு இக்கதை நகர்த்திச் செல்கிறது. கிம்கிடுக் கொரிய மொழியில் எழுதிய Spring autumn winter summer and spring என்கிற திரைக்கதையின் நாவல் வடிவம் இது.