வார்ஸாவில் ஒரு கடவுள்

Price:
390.00
380.00
To order this product by phone : 73 73 73 77 42
வார்ஸாவில் ஒரு கடவுள்
.இந்த நாவல் போலந்து நாட்டின் தலைநகர் வார்ஸாவைப் பின்புலமாகக் கொண்டிருந்தாலும் ஒரு தமிழனின் பார்வையில் அமைகிறது. ஐரோப்பியக் கலாச்சாரத்திற்குள் ஒரு கிழக்கத்தியக் கலாச்சார முகமிருப்பதையும் இந்தக் கலாச்சாரத்தின் விவரிக்க முடியாத புதிர்களையும் இந்நாவல் எளிய, புதுமையான கதையமைப்பின் மூலம் முன்வைக்கிறது