வார்ஸாவில் ஒரு கடவுள் விமர்சனம்

Price:
80.00
To order this product by phone : 73 73 73 77 42
வார்ஸாவில் ஒரு கடவுள் விமர்சனம்
தொகுப்பாளர் சிவசு.
போலந்து நாட்டின் தலைநகரான வார்ஸாவைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள "வார்ஸாவில் ஒரு கடவுள்" என்ற தமிழவனின் நாவல் பற்றிய பல்வேற விமர்சனங்கள் இத்தொகுப்பில் உள்ளன.தமிழ் நாவல் மரபை உத்தியாலும் கதைசொல் முறையாலும் மிக நவீனமானதாக இந்நாவல் மாற்றியுள்ளது. புதியவகை நாவல் சார்ந்து உதித்துள்ள சிந்தனைகளை இத்தொகுப்புக்கு கட்டுரை எழுதியுள்ளவர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள். தமிழில் தோன்றும் புதுமையான சிந்தனைகளை அறிய விரும்புகின்றவர்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்கவேண்டிய தொகுப்பு நூல் இது. கட்டுரையாளர்கள் இத்துறையில் புகழ்பெற்ற விமர்சகர்கள்.