வர்ணா: வண்ண உலகத்தின் இளவரசி (வாலறிவன்)

Price:
125.00
To order this product by phone : 73 73 73 77 42
வர்ணா: வண்ண உலகத்தின் இளவரசி (வாலறிவன்)
புத்தகம் படிக்கும்போது கற்பனை வளம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், வருங்காலங்களில் புத்தகம் படிக்க ஆர்வம் உண்டாகும், அறிவின் தேடல்களும் அதிகரிக்கும். இதுவே நான் எழுதிய கதையின் நோக்கம். குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அளிக்க நான் எடுத்து வைத்துள்ள ஒரு சிறிய அடி தான் இது. நீங்களும் ஒரு அடியை எடுத்து வையுங்கள், மன அழுத்தம் இல்லாத, கையடக்க உலகத்தில் அடங்கி விடாத ஒரு தலைமுறையை உருவாக்குவோம்.