வர்ம ஒடிவு முறிவு சாரிசூத்திரம் 1500

Price:
600.00
To order this product by phone : 73 73 73 77 42
வர்ம ஒடிவு முறிவு சாரிசூத்திரம் 1500
இது 420 பக்கங்களை கொண்டது. இது வர்ம மருத்துவத்தின் மூல நூல் ஆகும். இந்நூலில் வர்மங்களின் தொகை, வர்மங்களின் இருப்பிடம், வர்ம காயம் ஏற்பட்டால் உண்டாகும் குறி குணங்கள், அடங்கல்கள், தடவுமுறை, நாடி, கலைகள், குழந்தைகளுக்கான வர்ம இளக்குமுறை, அசாத்திய குறிகுணங்கள், நரம்பு முறிவு, எலும்பு முறிவு, நரம்பு இசங்கல், எலும்பு காயம், மருந்துகள் என பல்வேறு விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.