வர்ம நூல் தொகுதி - 1

Price:
550.00
To order this product by phone : 73 73 73 77 42
வர்ம நூல் தொகுதி - 1
இது 696 பக்கங்களைக் கொண்டது. இது வர்ம மருத்துவத்தின் அடிப்படை நூல்களின் தொகுப்பே ஆகும். உற்பத்தி நரம்பறை, லாட சூத்திரம், அடிவர்ம சூட்சம், வர்ம லாட சூத்திரம், வர்ம சூத்திரம், வர்ம பீரங்கி, படுவர்ம விவர தத்துவகட்டளை, நாலுமாத்திரை, வர்மாணி, ஒடிவு முறிவு கட்டு முறை சாரி, ஒடிவு முறிவு கட்டு சூத்திரம், வர்ம பீரங்கி சூத்திரம், வர்ம கண்டி, வர்ம பீரங்கி திறவுகோல் ஆகிய நூல்கள் இத்தொகுதியில் அமைந்துள்ளது. இந்நூலில் வர்மங்களின் இருப்பிடம், மருந்து செய்முறைகள் குறித்து மிக சிறந்த முறையில் விளக்கப்பட்டுள்ளது.