வரம்பு மீறிய பிரதிகள்

Price:
300.00
To order this product by phone : 73 73 73 77 42
வரம்பு மீறிய பிரதிகள்
சாரு நிவேதிதா இலக்கியம், இலக்கியச் சூழல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் இலக்கியச் சூழலின் நிறுவனப்பட்ட கருத்தாக்கங்களுக்கு எதிராக கடும் விமர்சனங்களையும் எள்ளலையும் இக்கட்டுரைகள் முன் வைக்கின்றன. இலக்கியம் சார்ந்த அதிகார செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புகின்றன. அதே சமயம் எழுத்தின் வரம்புகளை உடைத்தெறிந்த ழார் பத்தாய், கேத்தி ஆர்க்கர், ஹோஸே மரியா ஆர்கெதாஸ், சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி, க்ரிஸ்டினா பெரி ரோஸி, அல் முகமது ஷூக்ரி போன்றோரின் படைப்புகள் குறித்து மிக ஆழமான அறிமுகத்தை இந்நூல் வழங்குகிறது