வரலாறு படைத்த வள்ளல்

Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
வரலாறு படைத்த வள்ளல்
எம்.ஜி.ஆரி்ன் இதயம் ஏழைகளுக்காவே படைக்கப்பட்டது. அவர்களை முன்னேற்றுவதையே தன்னுடைய தலையாய பணியாக கொண்டிருந்தார்.
ஆயுள் காப்புறுதித் திட்டமொன்று தீட்டப்பட்டு அதனை அத்தனை தொழிலாளிகளும் அனுபவிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
தொழலாளிகளே இந்த நாட்டின் முதுகெலும்பு. அவர்களது வாழ்விலே ஏற்றப்படும் இன்ப தீபமே நாட்டின் முன்னேற்றத்துக்கான முதல்படி நாடு முன்னேற்றப்பாதையில் எடுத்து வைக்கும் முதல் அடி.