வழிகாட்டியாய் வாழ்ந்தவர்கள்

Price:
65.00
To order this product by phone : 73 73 73 77 42
வழிகாட்டியாய் வாழ்ந்தவர்கள்
தேனி எஸ்.மாரியப்பன் அவர்கள் எழுதியது.
இந்நூலில் மனித நேய சம்பவங்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள ஒரு சம்பவமும் சுவையானதாகவும், நம் வாழ்வை செம்மைப் படுத்துவதாகவும் அமைந்துள்ளது. வழிகாட்டியாய் வாழ்ந்தவர்களும், வாழ்பவர்களும் இருக்கும் நம் பாரத நாட்டின் பண்பை இந்நூல் உயர்த்திக் காட்டும்.