வேட்டி

Price:
130.00
To order this product by phone : 73 73 73 77 42
வேட்டி
கடிதம் எழுதும் சகானுபவம் நான் கதை எழுதும்போது எனக்குக் கிடைத்தில்லை.கதை எழுத உட்கார்ந்தால் அது ஒரு பிரசவ வேதனை.எழுதும்போது நம்பிக்கை கிடையாது.எழுதி முடித்தபின்னோ திருப்தி ஏற்படவே செய்யாது.கதை எழுத ஆரம்பித்துச் சில வரிகள் எழுதிவிட்டு பேனாவை கையில் பிடித்துக்கொண்டே கதையை மேற்கொண்டு போவதில் தான் சொகம் கண்டிருக்கிறேன் நான்.அவைகளை மடக்கிப் பிடித்து எழுத்துக்குக் கொண்டு வருவது என்பது.குழந்தை வண்ணாத்திப் பூச்சிக்குப் பின்னாலே திரிந்து அது உட்காரும் இடங்களிலேல்லாம் நின்று நின்று பிடித்துக்கொண்டு வருகிற மாதிரிதான்.