உளவியல்

Author: கில்லியன் பட்லர், ஃபிரிதா மெக்மனஸ்
Category: அறிமுகம்
Stock Available - Shipped in 1-2 business days
Price:
120.00
To order this product by phone : 73 73 73 77 42
உளவியல்
கில்லியன் பட்லர், ஃபிரிதா மெக்மனஸ்
உளவியல்
மிகச் சுருக்கமான அறிமுகம்
'படிக்கக்கூடிய விதத்தில் ஆர்வத்தை உண்டுபண்ணும் வகையில் நன்கு எழுதப்பட்ட உளவியல் அறிமுகமான இதில் சமகால அறிவு வரம்புகள் பற்றிய யதார்த்த தகவல்களும் வரவேற்கத்தக்க நேர்மையும் சேர்ந்துள்ளது. உளவியலின் ஈர்ப்பையும் கவர்ச்சியையும் உயிரோட்டமாக இந்நூல் வெளிப்படுத்துகிறது. மேலும் உளவியலின் முக்கியத்துவம், உணர்த்தும் கருத்துகள், உள்ளிருக்கும் சவால்கள் போன்றவற்றையும் இந்நூல் காட்டுகின்றது.