உயிர்கள் எப்படித் தோன்றின?

Price:
25.00
To order this product by phone : 73 73 73 77 42
உயிர்கள் எப்படித் தோன்றின?
உயிர்கள் எப்படித் தோன்றின? ஒரே ஒரு செல்லுடன் தோன்றிய உயிர் எப்படிப் படிப் படியாக வளர்ச்சி பெற்றது? தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உயிர் ஒன்றுதானா? முழுக்க முழுக்க ஆச்சரியங்களும் அதிசயங்களுமு் நிறைந்த ஒரு புதிய உலகத்துக்குள் நீ்கள் இப்போது பிரவேசிக்கப்போகிறீர்கள். நீங்கள் தேடப்போவது உங்களைத் தான்.