உயிரினங்களின் தோற்றம்
உயிரினங்களின் தோற்றம்
சார்லஸ் டார்வின் அவர்கள் எழுதியது. தமிழில் ராஜ்கெளதமன் அவர்கள்.
"தத்துவம் அல்லது இலக்கியப் படைப்புகள் தனித்தனியான ஆளுமைகளின் படைப்புக்களாகும். பலரடைய தொடர்ச்சியான கூட்டு முயற்சிகளால் உருவாக்கப்படுவதில்லை. ஆனால் அறிவியல் படைப்புக்கள் தனித்தனி நூல்கள் அல்ல. அவை தொடர்ந்து வரும் கூட்டுச் செயல்பாடுகளின் படைப்புகள். தனிப்பட்ட விஞ்ஞானிகள் இதில் பங்காற்றித் தங்கள் தங்கள் பங்களிப்பினைச் செய்து வருகிறார்கள். தனிப்பட்ட விஞ்ஞானிகள் என்னதான் ஒரு கோட்பாட்டை வெற்றிகரமாக உருவாக்கினாலும், அதனைக் கடந்துபோகும் வேறொரு கோட்பாடு வரும் என்ற எதிர்நோக்கல் எப்போதும் உண்டு. சாதாரண வாசகனுக்கு அறிவியல் செவ்வியல் படைப்புகள் பொதுவாகப் புரியாது. அந்தப் புரியாமைக்கு விஞ்ஞானத்தின் கலைச்சொற்களும், சிக்கல்வாயந்த கணித எடுத்துரைப்பும் காரணமாகலாம். ஆனால் டார்வினுடைய உயிரினங்களின் தோற்றம் இதற்கு விதி விலக்கானது. இதனைப் படிக்கத்தெரிந்த யாரும் எளிதாக வாசிக்கலாம், அணுகலாம் - கலிலியோவின் உரையாடல்களைப் போல".
உயிரினங்களின் தோற்றம் - Product Reviews
No reviews available