உயிர் கொல்லும் வார்த்தைகள்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
உயிர் கொல்லும் வார்த்தைகள்
யாழ்பாணத்திலிருந்து வெளிவந்த திசை கொழும்பிலிருந்து வெளியான விரகேசரி நாளிதழ் மற்று் சரிநினர் கனடாவிலிருந்து பிரசுரமான செந்தாமரை ஆகிய இதழ்களில் வெளிவந்த சேரனின் பத்திகளின் தொகுப்பு இந்நூல். ஈழப் போராட்டம், ஐரோப்பியப் பயண அனுபங்கள், தமிழ் தேசியவாதம், திரைப்படம், மொழி, இதழியல், இசை, இந்திய ராணுவத் தலையீடு, ஈழத்து முஸ்லிம்களின் நிலை எனப் பல பொருள்கள் சுதந்திரமான விவாதத்திற்கு உள்ளகரியுள்ள்ன. புதிய தகவல்களையுமு் புதிய பார்வையையும். அங்கத்துடன் தெளிந்த கவித்தவ நடையில், சேரன் வெளிப்படுத்தியுள்ளார். கருத்து சுதந்தரிம், எழுத்த சுதந்திரம், இதழியல சுதந்திரம் ஆகியவற்றை இவை முன்னிறுத்துகின்றன. கோப்தையும் சோகத்தையுமு் உள்ளார்ந்த தொனியில் வெளிப்படுத்தும் சேரனின் இந்தக் கட்டுரைகள் தீவிர விவாதங்களை எழுப்பவல்லவை.