உவன் இவன் அவன்

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
உவன் இவன் அவன்
சந்ரு அவர்கள் எழுதியது.
வாழ்க்கையில் எதைத் தூய தரிசனமாக காண பிரயாசிக்கிறோம்? அனுபவித்துக் கொண்டிருப்பதிலிருந்து ஒரு கால அவகாசம் சேர்கிற அனுபவத்தை... நமது பிரயாசை ஊடுருவி ஒரு வெளிப்பாட்டின் உட்கிடக்கையாக அமைகிறது. ஒரு படைப்பின் அனுபவ விசாரம் அப்படையாளியின் கலை மனோபாவத்தைப் புரிதலாக்க விளைகிறது.. கலைஞனுக்கும் , ரசிகனுக்கும் வாழ்வின் பிரயாசையின் ஒன்றிணைவை நோக்குவதில் கலைப் படைப்பு தனது உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்று கருதுகிறேன்.