உன்னை அறிந்தால்...

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
உன்னை அறிந்தால்...
ஸ்ரீமுரளிதர ஸ்வாமிஜி அவர்கள் எழுதியது
இன்னும் எத்தனை யுகங்கள் சென்றாலும் என்றென்றும் மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகளாக விளங்குபவைதான் நம் வேத உபநிஷத்துகளும், புராண இதிகாசங்களும்,
அவற்றில் சொல்லபட்டிருக்கும் பாரமான தத்துவங்களைச் சாரமாக்கி தம் எளிய தமிழில் இந்நூலில் எடுத்து வழங்கியிருக்கிறார் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிஜி அவர்கள்.
இன்றைய கணினி காலத்திற்கு காவியக் காலத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். தொழில் நுட்ப யுகத்தினருக்கு நம் தொன்மைச் சிறப்பை உணர்த்தியிருக்கிறார்.
ஆறாம் அறிவிற்கு அப்பாலும் மனிதன் பயணிப்பதற்கு இந்நூல் ராஜபாட்டை அமைத்துக் கொடுக்கும்.
அந்தி மாலை நேரம் ஆற்றங்கரை ஓரம் சில்லென்ற தென்றலில் புல்வெளியில் நடக்கும் போது ஒரு புத்துணர்வு தோன்றுமே. அத்தகைய புத்துணர்வு இந்தப் புத்தகத்தை புரட்டும் போதும் உண்ணடாகிறது.