அங்கிள் சாம் க்கு மண்ட்டோ கடிதங்கள்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
அங்கிள் சாம் க்கு மண்ட்டோ கடிதங்கள்
சாதத் ஹசன் மண்ட்டோ அவர்கள் எழுதியது. தமிழில்: ராமாநுஜம். எனக்குத் தெரியவேண்டியதெல்லாம் நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காக, இந்த பூமியின் முகத்திலிருந்து எத்தனை நாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பது மட்டும்தான். பள்ளியில் படிக்கும் என்னுடைய அக்கா குழந்தை,.நேற்று உலக வரை படத்தை வரையச் சொல்லி கேட்டுக் கொண்டது. ஆனால் சற்று காத்திருக்க வேண்டுமென்றும்,முதலில் நிலைத்து நிற்கப் போகிற நாடுகளின் பெயர்களை அங்கிளிடம் பேசி,தெரிந்து கொள்கிறேன் என்றேன்.உங்களிடம் பேசியபிறகு உலக வரை படத்தை வரைந்து கொடுப்பதாக உறுதிதந்தேன்.