உங்கள் குழந்தை யாருடையது?

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
உங்கள் குழந்தை யாருடையது?
இந்த நூல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் படிப்பதற்கானது. குழந்தை வளர்ப்பின் விதிமுறைகள் குழந்தைகளுக்கு தெரியக்கூடாது. பெற்றோர் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி புரிந்து கொள்வார்கள்,எந்த செயலுக்கும் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என முன்கூட்டியே தெரிந்தால் பெற்றோரிடம் அதற்கேற்ற வகையில் குழந்தைகள் தந்திரமாக நடந்து கொள்வார்கள். குழந்தை வளர்ப்பு என்பது பெரியவர்கள் செயல்