உன் சீஸை நகர்த்தியது நான்தான்

Price:
125.00
To order this product by phone : 73 73 73 77 42
உன் சீஸை நகர்த்தியது நான்தான்
விஷயங்கள் ஏன் இப்படி இருக்கின்றன என்பது குறித்து உங்களைக் கேள்வி கேட்கத் தூண்டும் புத்தகங்கள் அவவப்போது வருவதுண்டு. இது அப்படிப்பட்ட ஒரு நூல், அடுத்தவர்கள் வகுக்கும் எல்லைக் கோட்டிற்குள் அடங்கி கிடக்காமல் அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குள் ஓடுங்கிக் கிடக்காமல் நீங்கள் உங்களுக்காக உருவாக்கி கொள்ளக்கூடிய ஓர் உலகத்தை தரிசிக்க இப்புத்தகத்தில் தீபக் மல்ஹோத்ரா உங்களுக்கு வழிகாட்டுகிறார். ஓt அருமையான புத்தகம்