உள்ளம் துறந்தவன்

Price:
95.00
To order this product by phone : 73 73 73 77 42
உள்ளம் துறந்தவன்
"உள்ளம் துறந்தவன்" கல்கி இதழில் தொடர்கதையாக வந்தபோது வாசகர்களின் பேராதரவைப் பெற்றது கல்கியின் ஆசிரியர் சீதா ரவி அவர்களும் மற்ற ஆசிரியர் குழுவினரும் அவ்வப்போது என்னை உற்சாகப் படுத்தினார்கள்.ஒரு முக்கியமான வார பத்திரிக்கையிலும் இணைய தளத்திலும் சிறப்பாக வெளியிடப்பட்ட இந்த நாவல் உடனே புத்தக வடிவில் வெளிவருவதற்கு விசா பப்ளிகேஷன் திருப்பதி அவர்கள் ஆர்வமாக இருந்தார்.
"உள்ளம் துறந்தவ"னில் இதயமாற்று சிகிச்சை தொடர்பான செய்திகளில் கற்பனை எதுவும் இல்லை.மாற்றுவதற்கான சூழ்நிலையும் காதலும் அதைச் சார்ந்த இழப்பும் தான் கதைக்கு வலுவூட்டுவது.
அழகேசனின் தாயைப் போல் மனவலிமை படைத்த ஏழைகள் பலர் நம்மிடையே உள்ளனர்.