உங்களை முன்னேற்ற 5 நிமிடத் துளிகள்

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
உங்களை முன்னேற்ற 5 நிமிடத் துளிகள்
உங்களை முன்னேற்றவும், உகர்த்திக் கொள்ளவும் நிறைய படிக்க ஆயல் இருக்கிறது. ஆனால் அதற்கு நோமில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காகத் தான் இந்தப் புத்தகம், மகத்தான வெற்றி, ஞாளம், பேரமைதி, பெருமகிழ்ச்சி பெற வழிகாட்டும் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து அறிஞர்களின் மிக முக்கிய வழிகாட்டுதல்களை வடிகட்டி எடுத்துத் தந்திருக்கிறது இந்த நூல். 120க்கும் மேற்பட்ட அருமையான வாழ்க்கைக் குறிப்புகளுக்கு எளிமையான விளக்கங்களும் தரப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றைப் படிக்கவும் உங்களுக்கு சுமார் ஐந்து நிமிடங்கள் தான் ஆகும். இந்த ஒரு நூலைப் படித்தால் பல நூல்களைப் படித்தறியும் பலனை நீங்கள் பெறலாம்.