உடல்நலம் காக்க உன்னத வழிகள்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
உடல்நலம் காக்க உன்னத வழிகள்
மனிதனைத் தாக்கும் நோய்களின் தன்மை, சீரான மற்றும் சுகாதாரமான வாழ்க்கை முறையைக் கைக்கொள்ளுதல், நோய்களைத் தடுப்பது குறித்தும் இந்த நூலில் சிறப்பாக எழுதியுள்ளார் டாக்டர்.பெ.போத்தி. உடல் தூய்மையுடன் உடல்நலம் பேணுதல், நோயின் நிலை அறிதல், உள்ளத்தை இறுக்கமின்றி வைத்துக் கொள்ளுதல், தகுந்த நோய்த் தடுப்பு முறைகளைக் கையாளுதல்... போன்ற கருத்துகளை தெளிவு படுத்தியுள்ளார்.மருத்துவக் கருத்தை,சாமானியரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் விளக்கியிருப்பது சிறப்பம்சம். இந்த நூலில், மருத்துவம் சார்ந்த கருத்துகளுடன் பொது சுகாதாரம் பற்றியும் விளக்கியுள்ளார். உடல் பரிசோதனை, பிசியோதெரபி, முதுமைக்கால வாழ்வு, உள்ளத்தின் நலம் போன்ற அத்தியாயங்கள் இந்த நூல் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது என்பதற்குச் சான்று.