உடல் மொழி (கண்ணதாசன்)

உடல் மொழி (கண்ணதாசன்)
ஒருவர் நினைப்பதிலிருந்தும். உணர்வதிலிருந்தும். அவர் பேசுவது வேறுபட்டு இருக்கிறது என்பதை அவரது உடல் மொழி வெளிப்படுத்துகிறது. இந்த சுவாரஸ்யமான பயனுள்ள நூலில். ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது முதல் சரியான துணைவரைத் தேர்ந்தெடுப்பது வரை எந்தச் சூழலையும் எதிர்கொள்வதற்கு வேண்டிய உடல் மொழி ரகசியங்களை நீங்கள் அறியலாம். ஒருவரது உடல் மொழி அசைவுகளை வைத்தே அவரது எண்ணங்களையும் உணர்வுகளையும் புரிந்துகொண்டு சரியான முடிவுகளை எடுப்பது எப்படி என்று நீ்ங்கள் அறியலாம். அடுத்தவரை நேர்மறையான விதத்தில் பாதிப்பது எப்படி? நேர்காணலில் வெற்றி பெறுவது எப்படி? ஒருவர் உங்களைக் காதலிக்கத் தயாரா என்று அறிவது எப்படி? உறவை வேகமாக் ஏற்படுது்தி அவர் சம்மதத்தைப் பெறுவது எப்படி? அடுத்தவர் உங்களை அணுகத்தக்க. விரும்பத்தக்க விதமாக இருப்பது எப்படி? ஒருவர் பொய் பேசுகிறார் என்று அறிவது எப்படி? ஒருவர் பேச்சின் அடியில் புதைந்திருப்பதை அறிவது எப்படி? நீங்கள் விரும்பியதை அடைய உங்கள் உடல் மொழியைப் பயன்படுத்துவது எப்படி? காதல சைகைகளயுமு் அடக்குமுறைகளையும் அறிவது எப்படி?