உச்சியில் நிகழும் விபத்து

Price:
125.00
To order this product by phone : 73 73 73 77 42
உச்சியில் நிகழும் விபத்து
உண்மை ஒரு சிதையின் நெருப்பெனக் கனன்று கொண்டிருக்கிறது. ஓடிப்போய் உடன்கட்டை ஏறும்படிக் கவிதை வற்புறுத்தத்தான் செய்கிறது.
தேவைப்படும்போது மட்டும் தீக்காயும் சாமர்த்தியம் கைகூடியதால் தீர்க்காயுசுதான்.
வருத்தமுமில்லை. புகார்களுமில்லை. சேமிப்பிலிருந்த பழைய வாக்கியங்கள் கைநழுவிக் கொண்டிருக்கின்றன. மகிழ்ச்சிதான். எடைக்குறைவு மூட்டு வலியைத் தவிர்க்கும் ஓர் உபாயந்தானே.