துயரங்கள் முடிவுற

Price:
190.00
To order this product by phone : 73 73 73 77 42
துயரங்கள் முடிவுற
நாம் இருக்குமிடம் நமக்கு உகந்ததாக இல்லை. உற்சாகமும், ஊக்கமும் தருவதாக இல்லை. அது சலிப்பூட்டுவதாய் உள்ளது. ஆனால், அங்கு, ஆற்றின் அக்கரை அழகானதாக, பசுமையாக, உவமை அளிப்பதாக உள்ளது. எனவே அங்கு செல்ல பாலம் அமைக்கிறோம். அங்கு சென்ற பின்னரும் நீங்கள், நீங்களாகவே இருப்பீர்கள். உங்களுக்குப் புரிகிறதா? அங்கும் முன்பிருந்த அதே நிலையில்தான் நீங்கள் இருப்பீர்கள். எனவே, என்னால் குறிப்பாகச் சொல்லக்கூடுமானால் பாலத்தைக் கடக்காதீர்கள்!
- ஜே.கிருஷ்ணமூர்த்தி