துறைமுகம்

0 reviews  

Author: முஹம்மது மீரான்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  190.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

துறைமுகம்

தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் எழுதியது. குமரி மாவட்டத்தில் துறைமுகத்தையொட்டிய ஒரு கடற்கரை கிராமத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின் கதை.ஆனால் இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப்போவது ... எழுத்தில் நாவல் முடிந்துவிட்டாலும் நம் உள் நீள்கிறது...