தும்பி மாயா

Price:
120.00
To order this product by phone : 73 73 73 77 42
தும்பி மாயா
தாகம் மிகுதியால் என சிறுநீர் குடிக்கிறேன் பெரும் பசியால் என் உடலை உண்கிறேன்.
சில்லரைத்தனமான பசி என்று ஏதுமில்லை பசி அவ்வளவுதான்
என் ஜீவசவனங்களுக்குள் சில உயிரிய சங்குகள் மெலிசாய் மூளுகின்றன
எல்லாம்போலவும் இருக்கிற அள்பை எவற்றின் மீதும் வழங்கலாம்
எளிய மனிதனின் துயர்மிகுந்த கண்ணிரைத் துடைக்க சக்தி வாய்ந்த ஒரு மகத்தான சொல்லை நாம் பிரயோகிக்க மறுக்கிறோம்.
மொழியின் சொற்களைவிட பறையின் ரௌத்திரம் உக்கிரமானது
என்னைத் தவிர ஏதுமில்லை
"அனாமிகா