துல்லியமாக கோட்சாரப் பலனறிதல்

Author: திருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் (GK)
Category: ஜோதிடம்
Stock Available - Shipped in 1-2 business days
Price:
320.00
To order this product by phone : 73 73 73 77 42
துல்லியமாக கோட்சாரப் பலனறிதல்
அன்பைத் தராத தாய் அறிவைத் தராத தந்தை
மேன்மைப்படுத்தாத குருநாதர் பிரச்சனையைத் தீர்க்காத தெயவம், உண்ண முடியாத அன்னம் தாகம் தீர்க்காத நீர், பாவம் போக்காத தீர்த்தம் பங்கெடுக்காத மனைவி, சேமிக்கத் தெரியாத பெண், துணைாக்கில்லாத நண்பன், அவசரத்திற்குப் பயன்படாத பிள்ளை, விட்டுக் கொடுக்காத நட்பு, தெய்வத்தைத் தேடாத மனம் இவைகளை கோட்சாரம் காட்டுகிறது.