தோழர்

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
தோழர்
உரையாடல்கள் வழியாக காலங்களின் கதை பேசப்படுகிறது. வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களின் கண்ணீரைத் துடைக்க எங்கிருந்தோ வந்த ஒரு பெண் துயரம் மிகுந்த வாழ்வின் அர்த்தங்களை அறிந்து கொள்கிறாள்.
புதிய உலகத்தை படைக்க வேண்டும் என்னும் துடிப்பு நமது நாடியில் பற்றிக் கொள்கிறது. அது தோழர் என்னும் சொல்லாய் வெளியெங்கும் எதிரொலிக்கிறது.