திறந்திடு மனசே!

0 reviews  

Author: ஃபஜிலா ஆஸாத்

Category: உடல் நலம்

Out of Stock - Not Available

Price:  60.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

திறந்திடு மனசே!

ஃபஜிலா ஆஸாத் அவர்கள் எழுதியது.

நடைமறை வாழ்க்கையில் மனிதர்கள் சந்திக்கும் மனநிலைச் சிக்கல்களுக்கு(Attitude Problems) சாத்தியப்படக்கூடிய தீர்வுகளையே எழுதியிருக்கிறார் ஃபஜிலா.களங்களை வலுவாக அமைத்துக்கொண்டு,இரண்டு அருமையான கதாபாத்திரங்களை உருவாக்கி , இலக்கை நோக்கித் தைக்கும் அம்பு போல விரைகிறார்.தமிழுக்கு இது புதிய உத்தி! சிறுசிறு சந்தோஷங்களில் கவனம் செலுத்து; அது உன் மனபாலத்தை உயர்த்தும் என்பது அருமையான செய்தி. குற்ற உணர்ச்சி வேண்டாம்;ஃபீட் பேக மெக்கானிஸம் உதவாது என்பது இதில் ஆழ்ந்து கிடக்கிற பலருக்கு ஆறுதலைத் தந்து முழுமனிதர்களாக ஆக்கவைக்கும் செய்தி.நம்முடைய ஆமாம் மையும் இல்லை யையும் தீர்மானிக்கிற சக்தியை எதிரிகளிடம் கொடுத்துவிடாதீர்கள் என்கிறார். குளோனிங் உயிரை உருவாக்க மட்டுமல்ல ,எண்ணங்களையும் உருவாக்கும் என்கிற செய்தி அசத்தலான ரகம்.ஒவ வொரு செய்தியும் ஒரு சிறுகதையின் பாணியில் வெளியாகியிருப்பது படிப்பவர்களின் கோணத்தில் நூல்சுவை குன்றாமல் செல்ல உதவுகிறது.

திறந்திடு மனசே! - Product Reviews


No reviews available