திரையுலகைத் திரும்பிப் பார்க்கிறேன்

திரையுலகைத் திரும்பிப் பார்க்கிறேன்
'சோ1334-ம் ஆண்டுமோதம் 5-ம் தேதி சென்னையில் பிறந்த இவருடைய தந்தையார் ஆர்.ஸ்ரீநிவாசன் இவர் தன்னுடைய ள்ளிப்பூர் பி.எஸ் உயர்நிலைப் ல்லூரிப் படிப்பை மே கல்லூரியிலும் (இன்டாமியே) விவேகானந்தா கல்லூரியனும் (பி.எஸ்சியின்றார்95 58ம் ஆண்டு சென்னை சட்டக்கல்லூரியன்று .எல் பட்டம்பெற்றார் 57-லிருந்து 62 வரை சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீலாக பராக்மஸ் செய்தார் 1902-லிருந்து மு.டி.கே அணைத்து கம்பொர்களுக்கும் சட்ட ஆலோசகராக பணியாற்றினார். 1957-ம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். இவருக்கு 1966-ம் ஆண்டு திருமணம் நடந்தது ஒரு மகஒருமக 1970-ம் ஆண்டு துக்ளக் இதழைத் தொடங்கினார் பின்னர் 1076 வாக்கில் PHOK MCK' என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார் இவர் பத்திரிகை ஆசிரியர் நாடக ஆசிரியர் நடிகர்வக்கில் போன்ற பல துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.
இவர் 23 நாடகங்களையும் 8 நாவல்களையும், கணக்கற்ற அரசியல் கட்டுரைகள் மற்றும் வால்மீகி ராமாயணம் மஹாபாரதம் பேசுகிறது (வியாச பாரதம்) ஹிந்து மஹா சமுத்திரம் போன்ற ஆன்மிகத் தொடர்களையும் எழுதியுள்ளார்.
இவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்னார். நான்கு. திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சி படங்களுக்கு கதை எழுதி இயக்கி, நழத்து உள்ளார். இவரது சிறந்த பத்திரிகை சேவைக்வாக 1985-ம் வருடம் மஹாரானா மேவார் வழங்கிய ஹால்டி காட்டி விருதும் 1986-ல் வீரகேசரி விருதும். 1994-ம் வருடம் 'கோயங்கா விருதும் 1986-ம் வருடம் நச்சிகேதஸ் விருதும் வழங்கப்பட்டது.