திப்புசுல்தான் (Kavya)

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
திப்புசுல்தான் (Kavya)
சுந்தர பாண்டியன் அவர்கள் எழுதியது.
வெள்ளையர்களை எதிர்த்து போராடிய வீரப்புலிதான் திப்புசுல்தான். மதவெறிகளைக் கண்டித்ததும் மதுவிலக்கினைக் கொண்டு வந்ததும் சாதிக் கொடுமைகளை நீக்கியதும் மலையாளப் பெண்களுக்கு உடைச் சீர்திருத்தம் செய்ததும் இசுலாமியனாக இருப்பினும் இந்து மற்றும் கிறித்துவ கோயில்களுக்குக் கொடைகள் தந்ததும் சமூக சாகசங்கள். இதனைக் கன்னடியர் மகள், சாணக்கியன் போன்ற நாவல்களை எழுதிய சுந்தரபாண்டியன் என்ற காவ்யா சண்முகசுந்தரம் தன் சுந்தரத் தமிழில் எழுதியிருப்பது சுவைக்கத்தக்கது.