தெற்கே உதித்த சூரியன்

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
தெற்கே உதித்த சூரியன்
பரமாச்சாரியார் பற்றிய தெய்வீக அனுபவங்களை ஒன்று திரட்டி, புத்தக வடிவில், தமிழக மக்களுக்கு ஒப்பற்ற ஓர் பரிசாக அளித்திருக்கிறார் ராவ். இப்புத்தகத்தின் மூலம் ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு வரியிலும், ஒவ்வொரு எழுத்திலும், அம்மகாபுருஷனைக் காண்கிறோம். அவரது தெய்வீக குரலை கேட்கிறோம். அந்த அவதாரபுருஷனுடன் இருக்கும் அதே அனுபவம் இப்புத்தகத்தை படிக்கும்போது ஏற்படுகிறது.