தெய்வங்கள் எழுக

Price:
75.00
To order this product by phone : 73 73 73 77 42
தெய்வங்கள் எழுக
ஒரு எழுத்தாளனின் பத்திரிகையாளனின் தார்மீக உணர்வுகளிலிருந்து பிறக்கும் கோபங்கள் ,ஆதங்கங்கள் ,வருத்தங்களின் தொகுப்பே வாஸந்தியின் இந்தக் கட்டுரைகள் சமகாலத்தில் நம்மை உலுக்கிய கொடூரமான நிகழ்வுகளைப் பற்றியஅழுத்தமான பார்வைகளை முன்வைக்கும் பதிவுகளுடன் நமது பொதுவான வாழ்வியல் சமூகவியல் நெருக்கடிகளைப் பேசும் கட்டுரைகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.அநீதியின் அதிகாரத்திற்கு சமூகம் தலைவணங்கிவிடாமல் நீதியைப் பற்றிய நினைவை எழுப்பும் எழுத்துகள் இவை.