தற்கொலைகளைக் கொண்டாடுவோம்

Price:
130.00
To order this product by phone : 73 73 73 77 42
தற்கொலைகளைக் கொண்டாடுவோம்
ராமாநுஜம் அவர்கள் எழுதியது.
வரலாறு, சமயம், சாதி, உடல், பால் எனப் பல தளங்களில் கட்டப்பட்டிருக்கும் பண்பாட்டுக்குப் புனிதங்களைக் கட்டுடைக்கும் பிரதிகள்மீது ராமாநுஜம் கொண்டிருக்கும் புரிதல், அவரது மொழி நகர்த்திச் செல்லும் தளம், சமூக இருப்பில் நாம் பேணுவதாக நம்பிக்கொண்டிருக்கும் தூய்மைவாதக் கற்பனைகளைப் புறந்தள்ளி. மையங்களை விலக்கி அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் பார்வையை நம்மிடம் விட்டுச் செல்கின்றது.