தாந்தேயின் சிறுத்தை

Price:
340.00
To order this product by phone : 73 73 73 77 42
தாந்தேயின் சிறுத்தை
கடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா
தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் நடத்திய
விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ்
எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக்
கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போராட்டத்தை
நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது.
அதிகாரத்திற்கும் மையப்படுத்துதலுக்கும்
எதிராக பிடிவாதத்துடன் இயக்கிய நிராகரிக்க
முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும்
அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும்,
அடிப்படை வாதத்தையும் இந்தக் கட்டுரைகளில்
சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார்.